Senthamil.Org

சுரிகுழல்

தேவாரம்

சுரிகுழல் நல்ல துடியிடை யோடு
பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை எந்தை பிரானே.
சுரிகுழல் எனத்தொடங்கும் தேவாரம்