Senthamil.Org

சுரர்மாதவர்

தேவாரம்

சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா 
நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார் 
அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும் 
முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.
சுரர்மாதவர் எனத்தொடங்கும் தேவாரம்