Senthamil.Org

சுரபு

தேவாரம்

சுரபு ரத்தினைத் துயர்செய் தாருகன் 
துஞ்ச வெஞ்சினக் காளி யைத்தருஞ்
சிரபு ரத்துளா னென்ன வல்லவர் 
சித்தி பெற்றவரே.
சுரபு எனத்தொடங்கும் தேவாரம்