Senthamil.Org

சுண்ணத்தர்

தேவாரம்

சுண்ணத்தர் தோலொடு நுல்சேர் மார்பினர் துன்னிய புஜதக் 
கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில் 
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும் 
வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
சுண்ணத்தர் எனத்தொடங்கும் தேவாரம்