Senthamil.Org

சுண்ணத்

தேவாரம்

சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார் 
விண்ணத் தம்மதி சூடிய வேதியர் 
மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார் 
வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே.
சுண்ணத் எனத்தொடங்கும் தேவாரம்