Senthamil.Org

சுண்ண

தேவாரம்

சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை 
அண்ண லானுறை ஆடானை 
வண்ண மாமலர் தூவிக் கைதொழ 
எண்ணு வாரிடர் ஏகுமே.
சுண்ண வெண்பொடிப் புஜசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுகந் தேறும் பரமரோ
அண்ண லாதி அணிமறைக் காடரோ
திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே.
சுண்ண எனத்தொடங்கும் தேவாரம்