Senthamil.Org

சுணங்குநின்

தேவாரம்

சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை 
சூடின தூமலரால் 
வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின 
மன்னு மறைகள்தம்மிற் 
பிணங்கிநின் றின்னன வென்றறி 
யாதன பேய்க்கணத்தோ 
டிணங்கிநின் றாடின இன்னம்ப 
ரான்றன் இணையடியே.
சுணங்குநின் எனத்தொடங்கும் தேவாரம்