Senthamil.Org

சுணங்கு

தேவாரம்

சுணங்கு முகத்துத் துணைமுலைப் 
பாவை சுரும்பொடுவண் 
டணங்குங் குழலி யணியார் 
வளைக்கரங் கூப்பிநின்று 
வணங்கும் பொழுதும் வருடும் 
பொழுதும்வண் காந்தளொண்போ 
தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ 
யாறன் அடித்தலமே.
சுணங்கு எனத்தொடங்கும் தேவாரம்