Senthamil.Org

சுட்ட

தேவாரம்

சுட்ட நீறுமெய் புஜசிச் சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிருட் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே.
சுட்ட எனத்தொடங்கும் தேவாரம்