Senthamil.Org

சுடுவார்பொடி

தேவாரம்

சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளுங்
கடமார்களி யானைஉரி அணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்
திடமாஉறை கின்றான்றிருக் கேதீச்சரத் தானே.
சுடுவார்பொடி எனத்தொடங்கும் தேவாரம்