Senthamil.Org

சுடுமணி

தேவாரம்

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான் 
இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி 
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் 
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.
சுடுமணி எனத்தொடங்கும் தேவாரம்