Senthamil.Org

சுடுநீறணி

தேவாரம்

சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி 
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம் 
கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான் 
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.
சுடுநீறணி எனத்தொடங்கும் தேவாரம்