Senthamil.Org

சுடுகூ

தேவாரம்

சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர் 
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர் 
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார் 
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.
சுடுகூ எனத்தொடங்கும் தேவாரம்