Senthamil.Org

சுடுகாடு

தேவாரம்

சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல் 
உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம் 
அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும் 
படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
சுடுகாடு எனத்தொடங்கும் தேவாரம்