Senthamil.Org

சுடலைசேர்

தேவாரம்

சுடலைசேர் சுண்ண மெய்யர் 
சுரும்புண விரிந்த கொன்றைப் 
படலைசேர் அலங்கல் மார்பர் 
பழனஞ்சேர் கழனித் தெங்கின் 
மடலைநீர் கிழிய வோடி 
அதனிடை மணிகள் சிந்துங் 
கெடிலவீ ரட்ட மேய 
கிளர்சடை முடிய னாரே.
சுடலைசேர் எனத்தொடங்கும் தேவாரம்