Senthamil.Org

சுடர்மணிச்

தேவாரம்

சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் வாயதோர் 
படமணி நாகம் அரைக்கசைத் தபர மேட்டியுங் 
கடமணி மாவுரித் தோலினா னுங்கட வுஜர்தனுள் 
விடமணி கண்டனும் வீரட்டா னத்தர னல்லனே.
சுடர்மணிச் எனத்தொடங்கும் தேவாரம்