Senthamil.Org

சுடரைப்

தேவாரம்

சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை
அடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப்
படருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியை
இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே.
சுடரைப் எனத்தொடங்கும் தேவாரம்