Senthamil.Org

சுடப்பொடிந்

தேவாரம்

சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன் 
இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய் 
கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை 
அடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே.
சுடப்பொடிந் எனத்தொடங்கும் தேவாரம்