Senthamil.Org

சீலம்மிகு

தேவாரம்

சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை 
ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார் 
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில் 
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.
சீலம்மிகு எனத்தொடங்கும் தேவாரம்