Senthamil.Org

சீறு

தேவாரம்

சீறு லாவிய தலையினர் நிலையிலா 
அமணர்கள் சீவரத்தார் 
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் 
சுரும்பமர் கீழ்வே@ர் 
ஏறு லாவிய கொடியனை யேதமில் 
பெருந்திருக் கோயில்மன்னு 
பேறு லாவிய பெருமையன் திருவடி 
பேணுமின் தவமாமே.
சீறு எனத்தொடங்கும் தேவாரம்