Senthamil.Org

சீர்மையில்

தேவாரம்

சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர் 
நீர்மையில் உரைகள்கொள் ளாத நேசர்க்குப் 
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடுஞ் 
சீர்மையி னானிடந் திருவிற் கோலமே.
சீர்மையில் எனத்தொடங்கும் தேவாரம்