Senthamil.Org

சீர்மலி

தேவாரம்

சீர்மலி செல்வம் பெரிதுடை 
யசெம்பொன் மாமலையே 
கார்மலி சோலை சுலவு 
கடல்நாகைக் காரோணனே 
வார்மலி மென்முலை யார்பலி 
வந்திடச் சென்றிரந்து 
ஊர்மலி பிச்சைகொண் டுண்பது 
மாதிமை யோவுரையே.
சீர்மலி எனத்தொடங்கும் தேவாரம்