Senthamil.Org

சீர்த்த

தேவாரம்

சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும் 
ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலாற் 
கூத்த னாருறை யுந்திருக் கோளிலி 
ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே.
சீர்த்த எனத்தொடங்கும் தேவாரம்