Senthamil.Org

சீர்கொள்

தேவாரம்

சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த 
ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர்ந் தாரும் 
பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடுங் 
கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே.
சீர்கொள் எனத்தொடங்கும் தேவாரம்