Senthamil.Org

சீர்கொண்ட

தேவாரம்

சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் று{ர்தியீர்
நீர்கொண்டும் புஜக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத்
தார்கொண்ட நுல்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே.
சீர்கொண்ட எனத்தொடங்கும் தேவாரம்