Senthamil.Org

சீர்கெழு

தேவாரம்

சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில் 
ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல் 
கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால் 
பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே.
சீர்கெழு எனத்தொடங்கும் தேவாரம்