Senthamil.Org

சீருடை

தேவாரம்

சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும் 
நீருடை யார்பொடிப் புஜசு நினைப்புடை யார்விரி கொன்றைத் 
தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நுற்றுப்பத் தாய 
பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
சீருடை எனத்தொடங்கும் தேவாரம்