Senthamil.Org

சீரின்

தேவாரம்

சீரின் மிகப்பொலி யுந்திருப் புஜவணம் 
ஆர விருப்பிட மாஉறை வான்றனை 
ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை 
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.
சீரின் எனத்தொடங்கும் தேவாரம்