Senthamil.Org

சீரி

தேவாரம்

சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடி
நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனைப்
புஜரித் தாட்டியர்ச் சிக்கஇ ருந்த புராணனே.
சீரி எனத்தொடங்கும் தேவாரம்