Senthamil.Org

சீர

தேவாரம்

சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு 
நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர் 
ஆர ணங்குறும் உமையை அஞ்சுவித் தருளுதல் பொருட்டால் 
வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே.
சீர எனத்தொடங்கும் தேவாரம்