Senthamil.Org

சிவனுறை

தேவாரம்

சிவனுறை தருசிவ புரநகரைக் 
கவுணியர் குலபதி காழியர்கோன் 
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார் 
நவமொடு சிவகதி நண்ணுவரே.
சிவனுறை எனத்தொடங்கும் தேவாரம்