Senthamil.Org

சில்லுருவிற்

தேவாரம்

சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்
செழுங்கணால் நோக்குமிது வுஜக்க மன்று
பல்லுருவிற் றொழில்புஜண்ட பஞ்ச புஜதப்
பளகீரும் வசமன்றே பாரே லெல்லாஞ்
சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்
தூநயன மூன்றாகி ஆண்ட ஆரூர்
நல்லுருவிற் சிவனடியே அடைவேன் நும்மால் 
நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.
சில்லுருவிற் எனத்தொடங்கும் தேவாரம்