Senthamil.Org

சிலையினால்

தேவாரம்

சிலையினால் முப்புரந் தீயெழச் செற்றவன் 
நிலையிலா இருவரை நிலைமைகண் டோ ங்கினான் 
கலையினார் புறவில்தேன் கமழ்தரு கானப்பேர் 
தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே.
சிலையினால் எனத்தொடங்கும் தேவாரம்