Senthamil.Org

சிலையால்

தேவாரம்

சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே 
மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே 
கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற 
அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே.
சிலையால் எனத்தொடங்கும் தேவாரம்