Senthamil.Org

சிலைத்துநோக்கும்வெள்

தேவாரம்

சிலைத்துநோக்கும்வெள் ளேறுசெந்தழல் 
வாயபாம்பது மூசெனும் 
பலிக்குநீர்வரும் போதுநுங்கையிற் 
பாம்புவேண்டா பிரானிரே 
மலைத்தசந்தொடு வேங்கைகோங்கமும் 
மன்னுகாரகில் சண்பகம் 
அலைக்கும்பைம்புனல் சூழ்பைஞ்ஞீலியில் 
ஆரணீய விடங்கரே.
சிலைத்துநோக்கும்வெள் எனத்தொடங்கும் தேவாரம்