Senthamil.Org

சிலைதனால்

தேவாரம்

சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார் 
மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான் 
கலைதனார் புறவணி மல்குகாட் டுப்பள்ளி 
தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே.
சிலைதனால் எனத்தொடங்கும் தேவாரம்