Senthamil.Org

சிலந்தியும்

தேவாரம்

சிலந்தியும் ஆனைக் காவிற் 
திருநிழற் பந்தர் செய்து 
உலந்தவண் இறந்த போதே 
கோச்செங்க ணானு மாகக் 
கலந்தநீர்க் காவி ரிசூழ் 
சோணாட்டுச் சோழர் தங்கள் 
குலந்தனிற் பிறப்பித் திட்டார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.
சிலந்தியும் எனத்தொடங்கும் தேவாரம்