Senthamil.Org

சிறையார்வண்டுந்

தேவாரம்

சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை 
மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார் 
இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமுங்கொண்டார் 
கறையார்சோலைக் கானுர்மேய பிறையார்சடையாரே.
சிறையார்வண்டுந் எனத்தொடங்கும் தேவாரம்