Senthamil.Org

சிறையாரும்

தேவாரம்

சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் 
முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந் 
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம் 
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.
சிறையாரும் எனத்தொடங்கும் தேவாரம்