Senthamil.Org

சிறைகொண்

தேவாரம்

சிறைகொண் டபுரம் மவைசிந்தக் 
கறைகொண் டவர்கா தல்செய்கோயில் 
மறைகொண் டநல்வா னவர்தம்மில் 
அறையும் மொலிசே ருமையாறே.
சிறைகொண் எனத்தொடங்கும் தேவாரம்