Senthamil.Org

சிறுதேரரும்

தேவாரம்

சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற 
நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த 
வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல் 
எறியார்மழு வாளன் இடைமரு தீதோ.
சிறுதேரரும் எனத்தொடங்கும் தேவாரம்