Senthamil.Org

சிறவார்

தேவாரம்

சிறவார் புரமூன் றெரியச் சிலையில்
உறவார் கணையுய்த் தவனே உயரும்
நறவார் பொழில்நா கேச்சர நகருள்
அறவா எனவல் வினையா சறுமே.
சிறவார் எனத்தொடங்கும் தேவாரம்