Senthamil.Org

சிரமொரு

தேவாரம்

சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக் 
கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன் 
மரவமர் புஜம்பொழில் மயேந்திரப் பள்ளியுள் 
அரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே.
சிரமொரு எனத்தொடங்கும் தேவாரம்