Senthamil.Org

சிரமுநல்ல

தேவாரம்

சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும் 
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப் 
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை 
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.
சிரமுநல்ல எனத்தொடங்கும் தேவாரம்