Senthamil.Org

சிரமஞ்

தேவாரம்

சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரம னைப்பல நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாங்
குரவ னாருறை யுங்குட மூக்கிலே.
சிரமஞ் எனத்தொடங்கும் தேவாரம்