Senthamil.Org

சிரங்கை

தேவாரம்

சிரங்கை யினிலேந் தியிரந்த 
பரங்கொள் பரமேட் டிவரையால் 
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற 
வரங்கொள் மயிலா டுதுறையே.
சிரங்கை எனத்தொடங்கும் தேவாரம்