Senthamil.Org

சிம்மாந்து

தேவாரம்

சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் 
வைத்துகந்து திறம்பா வண்ணங் 
கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக் 
கண்டானைக் கருப்ப றியலூர்க் 
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட 
மயிலாடுங் கொகுடிக் கோயில் 
எம்மானை மனத்தினால் நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே.
சிம்மாந்து எனத்தொடங்கும் தேவாரம்