Senthamil.Org

சின்போர்வைச்

தேவாரம்

சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணருந்
துன்பாய கட்டுரைகள் சொல்லியல்லல் தூற்றவே
இன்பாய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்
அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.
சின்போர்வைச் எனத்தொடங்கும் தேவாரம்