Senthamil.Org

சினத்தி

தேவாரம்

சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை 
அனைத்தும் நீங்கிநின் றாதர வாய்மிக 
மனத்தி னால்மரு கற்பெரு மான்றிறம் 
நினைப்பி னார்க்கில்லை நீணில வாழ்க்கையே.
சினத்தி எனத்தொடங்கும் தேவாரம்