Senthamil.Org

சினங்கொள்

தேவாரம்

சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை 
இனங்கொள் வானவ ரேத்திய ஈசனைக் 
கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை 
மனங்கொள் வார்வினை யாயின மாயுமே.
சினங்கொள் எனத்தொடங்கும் தேவாரம்